Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்

bose

பிரபல வசனம் சொன்னவர்
சுயார்ஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை பால கங்காதர திலகர்

 

வந்தே மாதரம்

 

பக்கிம் சந்திர சட்டர்ஜி
இன்குலாப் ஜிந்தாபாத் முகமது இக்பால்
செய் அல்லது செத்து மடி காந்திஜி
ஜெய் ஹிந்த் / டில்லி சலோ / கொஞ்சம் இரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் சுபாஷ் சந்திரபோஸ்
நான் ஒரு இந்தியன்

 

விவேகானந்தர்
என்மீது அடிக்கப்படும் ஒவ்வொரு அடியும் பிரிட்டீஷ் சவப்பெட்டி மீது அடிக்கப்படும் அடியாகும் லால லஜபதிராய்
பிரித்துவிட்டு, வெளியேறு முகமது அலி ஜின்னா
இந்த உலகத்தில் அமைதி மலர வேண்டும் எனக் கேட்பேன் கெலன்
மீதூண் விரும்பேல் ஒளவையார்
1.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

2.உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்

வள்ளலார்
எல்லாக் கவிஞர்களும் பைத்தியக்காரர்களே இராபர்ட் பட்டன்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திருமூலர்
ஓர் அணுவினைச்சதகூறிட்ட கோணினும் –உளன் கம்பர்
மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்திற்கான வழி இராமலிங்க அடிகளார்
மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணி விவேகானந்தர்.
வேத காலத்திற்குத் திரும்பிப்போ சுவாமி தயானந்த சரஸ்வதி.
நான் வந்தேன் நான் கண்டேன் நான் அடைந்தேன் ஜூலியஸ் சீசர்
மனிதன் இயற்கையில் ஒரு அரசியல் விலங்கு அரிஸ்டாடில்
ஒரு குழந்தை , ஒரு ஆசிரியர், ஒரு பேனா மற்றும் ஒரு புத்தகம் உலகையே மாற்றக்கூடும் மலாலா யூசப்சயி (Malala Yousafzai ). இவர் 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.
புகழ் தந்தவர்களும் அதன் பெருமைக்குரியவர்களும்
ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமனுஜன் குறைந்த பட்சம் ஒரு ஐகோபி என்று கூறியவர் லிட்டில் வுட்
இராமாமிர்தம் அம்மையாரை “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என அழைத்தவர் அறிஞர் அண்ணா
ஆறுமுக நாவலருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை சூட்டிச் சிறப்பித்தவர் “திருவாவடுதுறை ஆதித்தனார்”.
ஆறுமுக நாவலரை “வசன நடை கைவந்த வல்லாளர்” எனப் பாராட்டியவர் “பரிதிமாற்கலைஞர்”
ஆங்கில மொழியினை அன்னை மொழியாகக் கொண்ட தன்னை தானே “தமிழ் மாணவன்” எனக்கூறிக்கொண்டவர் ”ஜி.யூ.போப்”(ஜியார்ஜ் யூக்ளோ போப்).
கடலூர் அஞ்சலையம்மாளை “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று அழைத்தவர் காந்தியடிகள்
பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” எனும் பட்டம் வழங்கியவர் சி.வை.தாமோதரனார்
இராமலிங்கரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று பாராட்டியவர் ஆலய அந்தணர்
புகழ் தந்தவர்களும் அதன் பெருமைக்குரியவர்களும்
கடுகளைத் துளைத்து ஏழ்கடலைப்புகட்டிக் குறுகத்தறித்த குறள் என்று திருக்குறளை புகழ் பாடியவர் இடைக்காடனார்
தன்னை அடிமை எனக்கூறிய இறைவனை பித்தன் எனக்கோபித்துக்கொண்டவர் சுந்தரர்
”பக்திச்சுவை நனி சொட்ட பாடிய கவிவல்லவா” என சேக்கிழாரை பாராட்டியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
ந.பிச்சமூர்த்தி , உ.கு.ப.இராசகோபாலன் ஆகிய இருவரை “புதுக்கவிதையின் இரட்டையர்கள்” என அழைத்தவர் வல்லிக்கண்ணன்
வால்ட் விட்மனை தனது கட்டுரையில் அவரை “மகான்” என்று குறிப்பிட்டவர் பாரதி

ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும். இதை உங்கள் நண்பர்களுக்கு Facebook , GooglePlus மூலம் பகிரவும்

இதை PDF கோப்பில் பதிவிறக்கம் செய்ய புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும் ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.