புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி 2

 

Bharathiyarr

பிரபல வசனம் சொன்னவர்
பாட்டாளி மக்களுக்கு பசி தீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் நாமக்கல் கவிஞர்
தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை திருத்தணி சரவணப்பெருமாள்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் , கண்ணீரால் காத்தோம் பாரதியார் ( இதன் படி வாழ்ந்தவர் “தேவர்”)
வீரமில்லாத வாழ்வும்,விவேகமில்லாத வீரமும் வீணாகும் தேவர்
சாதி ஒழிய வேறில்லை/ எறும்பு தன் கையால் எண் சாண் ஒளவையார்
தமிழ் வளர்த்தால் பசியும் பட்டிணியும் பஞ்சாய் பறந்து போகும் தேவநேயப் பாவணர்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை கவிஞர் கண்ணதாசன்
வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போனால் இன்னொன்று வரும் , அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது கெலன் கெல்லர்
இந்தியன் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் தில்லையாடி வள்ளியம்மை
புகழ் தந்தவர்களும் அதன் பெருமைக்குரியவர்களும்
”தாய்மையன் பிறனை” என்று ”காந்தியடிகளை” அழைத்தவர் அசலாம்பிகை அம்மையார்
பெரியாரை தென்னாட்டின் சாக்ரடீஸ் என்று அழைத்தவர்கள் யுனெஸ்கோ நிறுவனம்
”தேவரை” “ தேசியம் காத்த செம்மல்” என்று அழைத்தவர் திரு.வி.க
பாரதிதாசனை “ புரட்சிக்கவி” என்று புகழ்ந்தவர் அண்ணா (அழைத்த வருடம் 1946)
இராமானுஜன் ஒரு முதல் தரமான கணித மேதை என்று கூறியவர் ”லண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட்லண்ட்”
இராமானுஜன் 20ஆவது நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை என்று கூறியவர் பேராசிரியர் சூலியன் கச்சுலி
அசலாம்பிகை அம்மையார் அவர்களை “இக்கால ஒளவையார்” என்று புகழ்ந்தவர் திரு.வி.க
பள்ளிப்படிக்கும் காலத்தில் மாணவர்களால் “சான்சன்” என்று அழைக்கப்பட்டவர் தேவநேயப் பாவணர்
ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப்பணி என்று கூறியவர் கே.கே.பிள்ளை
தாம் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளவர் என்று கூறியவர் வ.வே.சு.ஐயர்
சிறை தண்டனைக்காக வருந்துகிறாய என்று வள்ளியம்மையை பார்த்து வினவியவர் காந்தி (அதற்கு அம்மையார் “மீண்டும் சிறைக்குச் செல்ல தயார்” என்றார்.)

ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும். இதை உங்கள் நண்பர்களுக்கு Facebook , GooglePlus மூலம் பகிரவும்.

இதை PDF கோப்பில் பதிவிறக்கம் செய்ய புகழ்பெற்ற வசனங்கள் பகுதி 2 ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.