Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆரோக்கிய தினங்கள்/ஐ.நா ஆண்டுகள்:

இங்கு தேர்வுக்குத் தேவையான ஆரோக்கிய தினங்களும், ஐக்கிய நாடுகளின் ஆண்டுகள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது படித்து மனதில் நிறுத்தவும்.

ஆரோக்கிய தினங்கள்:

வ.எண் மாதம் / நாள் தினம்
 1 ஜனவரி 10 உலக சிரிப்பு தினம்(World Laughter Day)
2 ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்(World Leprosy Eradication Day)
3 மார்ச் 16 தேசிய நோய்த்தடுப்பு நாள்(National Vaccination Day)
4 மார்ச் 24 உலக காசநோய் தினம்(World TB Day)
 5 ஏப்ரல் 7 உலக சுகாதார தினம்(World Health Day)
 6 ஏப்ரல் 17 உலக ஹீமோகுளோபின் தினம்
 7 மே 3 உலக ஆஸ்துமா தினம்(World Asthma Day)
 8 மே 12 சர்வதேச செவிலியர்கள் தினம்(International Nurses Day)
 9 மே 31 உலக  புகையிலை ஒழிப்பு தினம்(World No Tobacco Day)
 10 ஜூன் 14 உலக இரத்த தானம் நாள் (World Blood Donor Day)
 11 ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்(World Population Day)
 12 செப்டம்பர் 22 ரோஸ் தினம்(புற்று நோயாளிகளின் நலம்)
 13 செப்டம்பர் 26 காது கேளாதோர் தினம்
 14 அக்டோபர் 15 உலக கண் பார்வையற்றோர் தினம்
 15 நவம்பர் 14 சர்க்கரை நோய் தினம்
 16 நவம்பர் 17 தேசிய மறதி நோய் தினம்
 17  டிசம்பர் 1  உலக எய்ட்ஸ் தினம்(World Aids Day)

ஐக்கிய நாடுகளின் முக்கிய ஆண்டுகள்:

UN

வ.எண் ஆண்டு பெயர்
 1  2014 (1)சர்வதேச படிகவியல் வருடம்(International Year of Crystallography)(2)சர்வதேச குடும்ப வேளாண்மை வருடம்(International Year of Family Farming)
2  2013 (1) சர்வதேச நீர் ஒத்துழைப்பு வருடம்(International Year of Water Cooperation)(2) சர்வதேச Quinoa வருடம்(International Year of Quinoa)
3  2012 (1)சர்வதேச கூட்டுறவு வருடம்(2)சர்வதேச அனைவருக்கும் நிலையான ஆற்றலுக்கான ஆண்டு(International Year of Sustainable Energy for All)
 4 2011 (1)சர்வதேசஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்  வருடம்(International Year for People of African Descent)(2)சர்வதேச வேதியியல் வருடம்(International Year of Chemistry)(3)சர்வதேச வனத்துறை ஆண்டு(International Year of Forests)(4)சர்வதேச இளைஞர் ஆண்டு(ஆகஸ்ட் 12, 2010 முதல் 11 ஆகஸ்ட் 2011)
 5 2010  (1)இருவருக்கிடையில் கலாச்சாரங்களுக்கான நல்லிணக்கம் ஏற்படுதல் சர்வதேச ஆண்டு
(2)பல்லுயிரியம் சர்வதேச ஆண்டு(International Year of Biodiversity)(3)சர்வதேச மாலுமி ஆண்டு(International Year of the Seafarer)
 6 2009 (1)சர்வதேச நல்லிணக்க ஆண்டு(International Year of Reconciliation)(2)சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டு(international Year of Natural Fibres)(3)சர்வதேச மனித உரிமைகள் கற்றல் ஆண்டு(International Year of Human Rights Learning)(4)சர்வதேச வானவியல் ஆண்டு(International Year of Astronomy)(5)கொரில்லா ஆண்டு(Year of the Gorilla)
 7 2008 (1)சர்வதேச புவி ஆண்டு(International Year of Planet Earth)(2)சர்வதேச மொழிகள் வருடம்(International Year of Languages)(3)பன்னாட்டு சுகாதாரம் வருடம்(International Year of Sanitation)(4)சர்வதேச உருளைக்கிழங்கு வருடம்
 8 2007/2008 சர்வதேச துருவ ஆண்டு(International Polar Year )
 9 2006 பன்னாட்டு பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் வருடம்(International Year of Deserts and Desertification)
 10 2005 (1)பன்னாட்டு சிறு கடனுதவி வருடம்(International Year of Micro credit)(2)சர்வதேச விளையாட்டு மற்றும் உடல் கல்வி வருடம்(International Year for Sport and Physical Education)(3)சர்வதேச இயற்பியல் வருடம்International Year of Physics
 11 2004 (1)சர்வதேச அடிமைகள் ஒழிப்பு வருடம்(International Year to Commemorate the Struggle against Slavery and its Abolition)(2)சர்வதேச அரிசி வருடம்(International Year of Rice)
 12 2003 சர்வதேச நன்னீர் வருடம்(International Year of Freshwater)
 13 2002 (1)ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மரபு ஆண்டு(United Nations Year for Cultural Heritage)(2)சர்வதேச மலைகள் வருடம்(International Year of Mountains)(3)சர்வதேச சுற்றுச்சூழல் சுற்றுலா வருடம்
 14 2001 (1)சர்வதேச தன்னார்வலர்கள் வருடம்(2)இனவாதம், இன பாகுபாட்டு, இனவெறி மற்றும் தொடர்புடைய வெறுப்பின் எதிராக திரட்டப்பட்ட சர்வதேச வருடம்(3)நாகரிகங்களின் இடையே கலந்துரையாடல் ஐக்கிய நாடுகள் ஆண்டு
 15 2000 (1)சர்வதேச நன்றிதெரிவித்தல் வருடம்(International Year of Thanksgiving)(2)சர்வதேச அமைதியின் கலாச்சாரத்திற்கான ஆண்டு(International Year for the Culture of Peace)
 16 1999 சர்வதேச வயதான நபர்கள் வருடம்(International Year of Older Persons)
 17 1998 சர்வதேச பெருங்கடல் வருடம்(International Year of the Ocean)
 18 1996 சர்வதேச வறுமை ஒழிப்பு  வருடம்(International Year for the Eradication of Poverty)
 19 1995 (1)ஐக்கிய நாடுகள் சபையின் சகிப்புத்தன்மை ஆண்டு(United Nations Year for Tolerance)(2)இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவு வருடம்(World Year of Peoples’ Commemoration of the Victims of the Second World War)
 20 1994 சர்வதேச குடும்ப வருடம்(International Year of the Family)சர்வதேச விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் வருடம்(International Year of Sport and the Olympic Ideal)
 21 1993  உலக சுதேச மக்களுக்கான சர்வதேச வருடம்(International Year for the World’s Indigenous People)
 22  1992  சர்வதேச விண்வெளி வருடம்(International Space Year)
 23  1990  சர்வதேச எழுத்தறிவு வருடம்(International Literacy Year)
 24 1987 வீடில்லாதோர்க்கு வீடு தரும் சர்வதேச ஆண்டு(International Year of Shelter for The Homeless )
 25 1986 சர்வதேச அமைதி வருடம்(International Year of Peace)

இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.

இதை PDF வடிவில் பெற ஆரோக்கிய தினங்கள்/ஐ.நா ஆண்டுகள்  ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்திய /சர்வதேச தினங்கள் பற்றி அறிய http://studyforce.in/blog/important-days-of-india-and-world/ செல்லவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.