Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முக்கிய இயற்கைச் சீற்றங்கள்

 

 

 

 

 

 

வ.எண் இயற்கைச் சீற்றம் நடைபெற்ற நாள்/ ஆண்டு கூடுதல் தகவல்
1 தனுஷ்கோடி அழிவு 23.12.1964 புயலால் தனுஷ்கோடி அழிவுற்றது.இதனால் தமிழக அரசு வாழத்தகுதியற்ற இடமாக அறிவித்தது.
2 லத்தூர் பூகம்பம் 30.09.1993 மஹாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்ப்பட்டது

3 மால்பா பாறைச்சரிவு 17.08.1998 இதனால் பல யாத்திரிகள் இறந்தனர்
4 ஒரிஸ்ஸா மாநிலம் கடும் புயல் தாக்கம் 29.10.1999
5 குஜராத் பெரும் பூகம்பம்(பூஜ் நகர்) 26.01.2001
6 சுனாமி தாக்குதல் 26.12.2004
7 காஷ்மீர் மாநில அனந்தநாக் மாவட்ட பனிப்பாறைச் சரிவு 20.02.2005
8 மும்பையில் நூற்றாண்டின் மிகப்பெரிய மழை 27.07.2005
9 பாகிஸ்தானில் கடும் பூகம்பம் 08.10.2005
10 ஹைதி பூகம்பம் 13.01.2010 ஹைதி பூகம்பத்தால் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் இறந்தனர்
11 சிலி பூகம்பம் 27.02.2010
12 சீனா குவியங்காய் பூகம்பம் 14.04.2010
13 ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு 14.04.2010 இந்த எரிமலை வெடிப்பின் காரண்மாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
14 பாகிஸ்தானில் கடும் மழை 26.07.2010
15 லடாக் மேக வெடிப்பு பெரு மழை 05.08.2010
16 நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் பூகம்பம் 22.02.2011
17 ஜப்பான் சுனாமி 11.03.2011
18 சிக்கிம் பூகம்பம் 18.09.2011
19 இந்துகுஷ் பூகம்பம் 07.11.2011
20 தானே புயல் தமிழகத்தை தாக்கியது 29.12.2011
21 சியாச்சின் பனிச்சரிவு 07.04.2012

இதில் ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் .இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus மூலம் பகிரவும்.

 

இதை PDF வடிவில் பெற முக்கிய இயற்கைச்சீற்றங்கள் ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

ஈ-மெயிலில் இவ் வலை தளத்தில் பதிவிடும் தகவல் பெற http://studyforce.in/blog/wp-login.php?action=register இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.