அரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்

 Shivaji
வம்சம்
முதல் மன்னன்
கடைசி மன்னன்
கூடுதல் தகவல்
பிரத்திஹாரர்கள்
நாகபட்டா-1
கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2
போஜா எனும் மன்னர் இவ்வம்சத்து சிறந்த மன்னர்
ராஷ்டிரகூடர் வம்சம்
நந்தி துர்கா
கரகா-2
எல்லோராவில் உள்ள சிவன் ஆலயம் முதலாவது கிருஷ்ண மன்னர் காலத்தில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அடிமை வம்சம்
குத்புதீன் ஐபக் இயற்பெயர்- லக் பாஷா

(இந்தியாவின் முதல் டெல்லி சுல்தான்)

சைகுபாத்
குத்புதீன் ஐபக் டெல்லியில் குதுப்மினாரைக் கட்ட ஆரம்பித்தார் அதனைக் கட்டி முடித்தவர் இல்டுமிஷ். தலைசிறந்த அரசர் பால்பன். அடிமையின் அடிமை – இல்டுமிஷ்(இவர் போலோ அல்லது சவுகான் எனும் விளையாட்டு விளையாடும்போது இறந்தார்.

கில்ஜி வம்சம்
ஜலாலுதீன் கில்ஜி
குஸ்ரோகான்
கில்ஜி மரபின் சிறந்த மன்னர் அலாவுதின் கில்ஜி
துக்ளக் வம்சம்

தலை நகரம்:

முதலில் தேவநகரி பின் டெல்லி

கியாசுதின் துக்ளக்
நசுருதின் முகமது
பெர்ரோஸ் துக்ளக் இவ்வம்சத்தின் சிறந்த மன்னர். கியாசுதின் துக்ளக் பற்றிய நூல் ’’துகளக் நாமா’’ எழுதியவர் அமீர்குஸ்ரு.
சையது வம்சம்
கிசர்கான்
அலாவுதீன் ஆலம் ஷா
லோடி வம்சம்

தலை நகரம்:

முதலில் டெல்லி பின்னர் ஆக்ரா

பகலூல்கான் லோடி(அலாவுதீன் ஆலம் ஷாவைக் கொன்று லோடி வம்சம் நிறுவினார்)
இப்ராஹிம் லோடி
லோடி வம்சத்தின் சிறந்த மன்னர் சிகந்தர் லோடி.
மொகலாய வம்சம்
பாபர்
இரண்டாம் பகதூர்ஷா
இப்ராஹிம் லோடியை முதலாம் பானிபட் போரில் வென்று மொகலாய வம்சத்தை நிறுவியவர் பாபர்
சிசுநாக வம்சம்
சிசுநாகர்
காகவர்மன் அல்லது காலசோகன்
நந்த வம்சத்து மகாபத்மா நந்தரால் சிசுநாக வம்சம் அழிக்கப்பட்டது.
நந்தவம்சம்

தலை நகரம்:

ராஜகிருகம்

(தற்போதுள்ள பீகார்)

மகாபத்மா நந்தர் (ஏகரதன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர்)
தனநந்தர்
தனநந்தர் காலத்தில் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.ஆதரித்த சமயம்- சமணம். நந்தர்கள் கலிங்க நாட்டை கைப்பற்றியதற்கான சான்று –காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு
மௌரிய வம்சம்

தலை நகரம்:

பாடலிபுத்திரம் (உயர்ந்த நீதிமன்றம் அமைந்த இடமும் இதுவே)

சந்திர குப்தர்.

நந்தவம்சம் கடைசி மன்னரைத் தனநந்தரை தோற்கடித்து மௌரிய வம்சத்தை தோற்றுவித்தார்

பிருகத்ரா
அசோகரின் பாறைக் கல்வெட்டுகளும், மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா எனும் நூலும்  கௌடில்யரின்(சாணக்கியர்/விஷ்ணு குப்தர்/இந்தியாவின் மாக்யவல்லி எனப்படுபவர்)- அர்த்த சாஸ்திரம் (15பகுதிகள்) இவ்வம்சத்தை பற்றி எடுத்துரைக்கிறது. மிகச்சிறந்த அரசர்-பிம்பிசாரர் (அசோகரின் தந்தை).
தக்சசீலம் முதல் கல்வி கற்றுக்கொள்ளும் இடம்.படையெடுத்து போர் செய்து வெற்றி பெறுவது- திக் விஜயம். மக்களிடம் தர்மம் வளர்க்க மேற்கொண்ட பயணம் – தர்ம விஜயம். மௌரிய வம்சம் ஆதரித்த சமயம்- சமணம்.

மௌரிய ஆட்சிக்காலத்தில் வந்த கிரேக்க தூதர் “மெகஸ்தனிஸ்”

 

சுங்க வம்சம்

தலை நகரம்:

பாடலிபுத்திரம்

புஷ்யமித்ரன். இவர் மௌரிய வம்ச கடைசி மன்னரான பிருகத்ராவை தோற்கடித்து சுங்க வம்சத்தை நிறுவினார்
தேவபூதி
தலைசிறந்த அரசர் துர்வினிதர்.
ஆட்சிப்பகுதி-மகதம்
ஆதரித்த சமயம் – இந்து.
தென்னிந்தியாவின் அமராவதி ஸ்தூபி சுங்க வம்ச கால்த்தில் கட்டப்பட்டது.
கன்வ வம்சம்
வாசுதேவ கன்வர்
சுசர்மன்
சுங்க வம்சம் கடைசிமன்னரான தேவபூதியைக் கொன்று கன்வ வம்சத்தை தோற்றுவித்தார் வாசுதேவ கன்வர்.
சாதவாகன வம்சம்

தலை நகரம்:

பிரதிஷ்தனா (எ) பைதான்

 

ஸ்ரீமுகா (சிமுகன்)
யக்னா ஸ்ரீசதர்னி
கன்வ வம்ச கடைசி அரசரை (சுசர்மன்) கொன்று  சாதவாகன வம்சத்தை நிறுவினார் ஸ்ரீமுகா (சிமுகன்). ஆட்சி மொழி-பிராகிருதம். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற அரசர் கொவ்தம புத்த ஸ்ரீசதர்னி.
குஷாணர் வம்சம்

(இந்தியாவில் முதல் தங்க நாணயம் வெளியிட்டவர்கள்)

தலை நகரம்:

புருஷபுரம் (பெஷாவா)

குஜாலா காட்பீஸ்
கனிஷ்கர் (இரண்டாம் அசோகர்) சிறந்த அரசர்.சக ஆண்டைத் தோற்றுவித்த இவரே காந்தாரக்கலை பள்ளியையும் உருவாக்கினார்.. சக ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட வருடம் கி.பி.78..

கனிஷ்கர் கால மருத்துவ மேதைகள்-சரகர்,சுஸ்ருதர்(பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை). அசுவகோஷர் (காளிதாசரின் முன்னோடி) எழுதிய புத்த சரித்திரம் மூலம் குஷாணர்கள் பற்றி அறிய முடிகிறது.

 

குப்த வம்சம்

தலை நகரம்:

பாடலிபுத்திரம்

ஸ்ரீகுப்தர் அல்லது சந்திரகுப்தர் 1 (இவர் ”மகாராஜாதி ராஜா” என்று அழைக்கப்படுகிறார்)
ஸ்கந்தகுப்தர்
சிறந்த அரசர் சமுத்திர குப்தர்(இவர் இந்திய நெப்போலியன் என்றழைக்கப்படுகிறார்,அழைத்தவர V.A.Smith)(புத்த மதம்தோற்றுவித்தவர் சமுத்திர குப்தரே), நாளந்தா பல்கலைக் கழகத்தை குமார குப்தர்.இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர் முகம்மது பின் பக்தியார் கில்ஜி.

குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்.

அஜந்தா , எல்லோரா குகை ஓவியங்கள் குப்த காலம் பற்றி எடுத்துரைக்கிறது.

முதல் சீனப்பயணி –பாகியான்(இவர் இரண்டாம் சமுத்திர குப்தர் காலத்தில் இந்தியா வந்தார்)

துளுவ வம்சம்
கிருஷ்ண தேவராயர்
சதாசிவராயர்
இதன் புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயர்.இவர் எழுதிய நூல் அமுக்தமால்யா[ஆண்டாள் சரித்திரம்] (தெலுங்கு)
ஹர்ஷ வம்சம்

தலை நகரம்:

முதலில் தானேஸ்வர் பின் கன்னுஜ்

பிரபாக வர்த்தமானர்
ரத்னாவளியை இயற்றியவர்- ஹர்ஷர்.ஹர்ஷர் முதலில் இந்து சமயத்தை பின்பற்றி பின் புத்த சமயத்தை தழுவினார்.கி.பி 644ல் சீனப்பயணி யுவான் சுவாங் இவரது காலத்தில் புத்தரைப்பற்றி அறிய இந்தியா வந்தார். ஹர்ஷ சரிதம் பற்றி எழுதியவர்-பாணர். ஹர்ஷர் காலத்தில் நாளந்தாப் பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கியது.
சோழ வம்சம்

தலை நகரம்:

முதல் தலைநகரம்- உறையூர் , இரண்டாம் தலைநகரம் –காவிரிப் பூம்பட்டிணம்

விஜயாலயா
அதிராஜேந்திரன்
சுங்கம் தவிர்த்த சோழன்- முதலாம் குழோத்துங்க சோழன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் சோழ வம்சத்தில்(இராஜ ராஜ சோழன்) கட்டப்பட்டது.சின்னம் – புலி.மாலை-அத்தி மாலை, சோழர்களில் சிறந்த அரசர் கரிகால் சோழன்.

 

சேர வம்சம்

தலை நகரம்:

வஞ்சி (தற்போதுள்ள கரூர்)

உதயன் சேரலாதன்
சேரர்களில் சிறந்த அரசர் –சேரன் செங்குடுவன். சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து.

சின்னம்-வில்,மாலை – பனம் பூ

பாண்டிய வம்சம்

தலை நகரம்:

மதுரை. இடைக்காலத்தில் கபடாபுரம்.

சின்னம்-மீன்,மாலை – வேப்ப மாலை. தலைசிறந்த மன்னன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். சித்தன்னவாசல் பாண்டியர்களின் ஓவியத்தை பறை சாற்றுகிறது.

”மார்க்கோபோலோ” என்ற வெனிஸ் நாட்டு மாலுமி பாண்டிய ஆட்சியின் போது வந்தார்

பல்லவ வம்சம்

தலை நகரம்:

காஞ்சி

 

சிம்ம விஷ்ணு
அபராஜித வர்மன்

 

மகாபலிபுரத்தில் உள்ள ஏழு ரதக்கோயில் ,குகைக்கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் பல்லவ வம்ச காலத்தில் கட்டப்பட்டது.

சமயம் : சைவம் , வைணவம்

சான்று: மகாவம்சம் , தீப வம்சம்-இலங்கை நூல்கள்,யுவான் சுவாங்கின் சியூக்கி எனும் நூல்

சாளுக்கிய வம்சம்

தலை நகரம்:

வாதாபி(படாமி) பின்னர் கல்யாணி. (தற்போதுள்ள கர்நாடக மாநிலம்)

புலிகேசி 1
2ஆம் கீர்த்திவர்மன் சாளுக்கியர்
சீன யாத்திரிகர் ஹியூன் சங்க் என்பவர் சாளுக்கிய வம்ச ஆட்சியில் இந்தியா வந்தார்.
ராஷ்டிர்கூட வம்சம்

தலை நகரம்:

மாணிய கேதம் (எ) மால்கட்

தண்டி துர்கா.

(சாளுக்கிய வம்ச கடைசி மன்னரான 2ஆம் கீர்த்திவர்மனை தோற்கடித்து ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவினார்)

இந்திரா 4
தலைசிறந்த அரசர் துருவன். மகாராஷ்டிர மாநிலத்தில் எல்லோரா என்ற இடத்தில் உள்ள கைலாச நாதர் கோவில் ராஷ்டிரகூட வம்ச காலத்தில் முதலாம் கிருஷ்ணரால் கட்டப்பட்டது.
பாமினி அரசு

தலை நகரம்:

முதலில் குல்பர்கா பின்னர் பிதார்

பாமன் ஷா
அக்னேஷியஸ் நிக்கிட்டின் என்ற ரஷ்ய வணிகர் பாமின் அரசு ஆட்சியின் போது இந்தியா வந்தார்.
விஜய நகரப் பேரரசு

 

தலை நகரம்:

விஜய நகரம்

ஹரிகர் , புக்கர் (இருவரும் துங்கபத்திரை ஆற்றங்கரயில் விஜய நகரப் பேரரசை நிறுவினார்)
தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜய நகர மன்னர் முதலாம் புக்கர்.

அப்துல் ரசாக்- அயல்நாட்டு எழுத்தாளர். வேதாந்த தேசிகர்- வடகலை பிரிவின் தலைவர். மணவாள மாமுனி – தென் கலை பிரிவின் தலைவர்

கலிங்க வம்சம்
காரவேலர்
ஹதிகும்பா கல்வெட்டு கலிங்க வம்சம் பற்றிக் கூறுகிறது.
முகலாய வம்சம்
பாபர்(

இப்ராஹிம் லோடியை முதல் பானிபட் போரின் போது தோற்கடித்தவர் இந்த பானிபட் போரின் போது முதன் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்டது)

ரூபியா என்ற நாணய முறையை ஷெர்ஷா(அக்பரின் முன்னோடி) அறிமுகம் செய்தார். முகாலாய வரலாற்றின் பொற்காலம் – ஷாஜகான் காலம்

 

 

புத்த மாநாடுகள்

1 கி.மு 483 இடம் : ராஜகிருகம் , ஆதரித்த அரசர் அஜாத் சத்ரு , தலைமை மகா கசப்பா(புத்த சமய அறிஞர்)

2 கி.மு 383 இடம் : வைசாலி , ஆதரித்த அரசர் காகவர்மன் (எ) காலசோகன், தலைமை சபகமி

3 கி.மு 250 இடம் : பாடலிபுத்திரம் , ஆதரித்த அரசர் அசோகர், தலைமை மொகாலி புத்திசா

4– கி.மு 100 அ முதல் நூற்றாண்டு – இடம் : காஷ்மீர்(குந்தல் வனம்) , ஆதரித்த அரசர் –கனிஷ்கர், தலைமை –வசுமித்திரர்
முகலாய பேரரசர்களின் சமாதிகளும் இடங்களும்
                              பாபர் – காபூல்

                              ஹுமாயுன் – டெல்லி

                               அக்பர் – சிக்கந்தரா

                                ஜஹாங்கீர் – ஷாதரா(லாகூர்)

                              ஷாஜஹான் – தாஜ்மகால் ஆக்ரா

                               ஒளரங்கசீப் – ஒளரங்காபாத்

 

இதில் ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  அல்லது admin@studyforce.in    என்ற   மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus,Linkedin மூலம் பகிரவும்.

இதை PDF வடிவில் பெற    அரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

 

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.