Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சுதந்திரகால பத்திரிக்கைகள் / சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் தோற்றுவித்தவர்களும் அதன் ஆண்டுகளும்

சுதந்திரகால பத்திரிக்கைகள் / சங்கங்கள் மற்றும் இயக்கங்கள் தோற்றுவித்தவர்களும் அதன் ஆண்டுகளும் தொகுப்பும்

 

சங்கம் / இயக்கங்கள் /பத்திரிக்கை / தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு / தோற்றுவித்தவர்கள் கூடுதல் தகவல்
இந்து இலக்கிய சங்கம் 1830
சென்னை சுதேசி இயக்கம் 1852 & ஹாட்லி , லட்சுமி நரசு ரெட்டி,சீனிவாச பிள்ளை பின்னர் இது 1884ல் சென்னை மகாசபையுடன் இணைக்கப்பட்டது
சென்னை மகாஜன சங்கம் பி.அனந்தா சாருலு
இந்து முன்னேற்ற மேன்மை சங்கம் 1853 & சீனிவாசப் பிள்ளை
மத்திய தேசிய முகமதிய சங்கம் 1883
மதராஸ் மகாஜண சபை 1884 & அனந்தாச்சார்லு , ரெங்கைய்யா நாயுடு
சுயாட்சி இயக்கம் 1916 & அன்னிபெசண்ட், தியாசபிகல் சொசைட்டி இந்தியக்கிளையை தோற்றுவித்தவரும் இவரே.

சுயமரியாதை இயக்கம் 1925 & பெரியார்
சிவப்புச்சட்டை இயக்கம் கான் அப்துல் கபார்கான்
பூமி தான இயக்கம் ஆச்சார்ய வினோபாவே
சிப்கோ இயக்கம் சுந்தர்லால் பகுகுணா
நெல்லை தேசாபிமானச் சங்கம் 1908 & வ.உ.சி
தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் 1916 & டி.எம்.நாயர் தியாகராஜ செட்டியார்
பிரம்மா சமாஜம் 1828 & இராஜாராம் மோகன்ராய்
ஆர்ய சமாஜம் 1875 & சுவாமி தாயானந்த சரஸ்வதி வேதங்களுக்கு திரும்பு என்று சொன்னவர் தாயானந்த சரஸ்வதி
பிராத்தனா சமாஜம் 1867 & ஆத்மராங் , பாண்டுரங்
ஹரிஜன் சேவக் சங்கம் காந்தி
தியாசபிகல் சொசைட்டி ஜெனரல் ஆல்காட் ,மேடம் பிளவோட்ஸ்கி
அகில பாரதி தலித் வர்க்க சபை அம்பேத்கர்
பிரம்ம ஞான சபை 1875
இராம கிருஷ்ண இயக்கம் / பிரபுதாபாரத் / உட்போதானா 1897 & விவேகானந்தர் இவர் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்கு செய்யும் பணி என்று சொன்னவர் விவேகாந்தர். விவேகாந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர்
ராம கிருஷ்ண மடம் 1897 & கொல்கத்தா (பேலூர்)
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்  வள்ளலார் இராமலிங்க அடிகள்
இந்திய சேவா சங்கம் கோபாலகிருஷ்ண கோகலே
விசிஷ்டாத் வைதம் இராமானுஜர்
அத்வைதம் சங்கரர்
துவைதம் மத்வாச்சாரியார்
சத்திய ஞான சபை 1870 & இராமலிங்க அடிகளார் மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்திற்கான வழி என்றார் இராமலிங்க அடிகளார்
அலிகார் இயக்கம் சர் சையது அகமதுகான் அறிவியல் கழகத்தை தோற்றுவித்தவரும் இவரே
சத்திய சோதக் சமாஜ் 1873 & ஆரம்பித்தவர் ஜோதிபா பூலே
பார்ஷி சீர்சிருத்த இயக்கம் 1851
ஸ்ரீநாராயண தர்மபரிபாலன யோக இயக்கம் ஆரம்பித்தவர் ஸ்ரீநாராயணகுரு
தன்னாட்சி இயக்கம் 1916 & திலகர்
கிலாபத் இயக்கம் 1919 & ஆரம்பித்தவர்கள் முகமது அலி , சொவ்கத் அலி
ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்ட் 31
சொவ்ரி சொவ்ரா இயக்கம் 1922 பிப்ரவரி 5
வரிகொடா இயக்கம் 1921 -வல்லபாய்படேல்
சட்ட மறுப்பு இயக்கம் 1930 & காந்தி
பூனா ஒப்பந்தம் 1932
சாரதாசதன், கிருபாசதன் பண்டித ரமாபாய்
தீன் இலாஹி அக்பர்
ஏஷியாடிக் சொசைட்டி வில்லியம் ஜோனிஸ்
சாரணர் படை பேடன் பவுல்
ஆல் இந்திய ஜன சங்கம் ஷியாம் பிரசாத் முகர்ஜி
செஞ்சிலுவைச் சங்கம் ஹென்றி டூனாண்ட்
இந்திய தேசிய ராணுவம் சுபாஷ் சந்திர போஸ்
இந்திய ஊழியர் சங்கம் கோபால கிருஷ்ண கோகலே
சுதேசிக் கப்பல் கழகம் வ.உ.சிதம்பரனார்
இந்திய தேசிய காங்கிரஸ் ஏ.ஓ.ஹுயும்
சுதந்திர கட்சி ராஜாஜி
திராவிடர் கழகம் பெரியார் ஈ.வே.ராமசாமி
சுயராஜ்ஜிய கட்சி 1923 & சி.ஆர்.தாஸ்
பார்வார்டு பிளாக் சுபாஷ் சந்திரபோஸ்
சர்வண்ட்ஸ் ஆப் பியூப்பிள் சொசைட்டி / பஞ்சாபி லாலா லஜபதிராய்
யங் இந்தியா /ஹரிஜன் / நவ் ஜீவன் காந்தி
நியூ இந்தியா அன்னிபெசண்ட்
இந்தியா பாரதியார்
கேசரி , மராட்டா பாலகங்காதர திலகர்
சுதாரக் ஜி.கே.கோகுலே
நேஷனல் ஹெரால்டு ஜவஹர்லால் நேரு
இண்டிபெண்டண்ட் மோதிலால் நேரு
பெங்காலி சுரேந்திரனாத் பானர்ஜி
தி ஹிந்து வீர் ராகவாச்சார்யா & சுப்பிரமணி ஐயர்
அல் ஹிலால் , அல் பலாஹ் அபுல்கலாம் ஆசாத்
பெங்கால் கெசட் 1780 & ஜி.கே.ஜிக்கி
நவசக்தி , தேசபக்தன் திரு.வி.க
தாசில்-உத்-அலக் சர் சையது அகமதுகான்
சுதேசமித்திரன் ஜி.சுப்பிரமணி ஐயர்
வந்தே மாதரம் அரபிந்தோ கோஷ்
நேடிவ் ஒபினியன்(Native Opinion) வி.என்.மாண்டலிக்(V.N.Mandalik)
ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) கே.எம்.பனிக்கர்(K.M.Pannikar)
சீனிவாச காந்தி நிலையம் அம்புஜத்தம்மாள் பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

இதில் ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus,Linkedin மூலம் பகிரவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

ஈ-மெயிலில் இவ் வலை தளத்தில் பதிவிடும் தகவல் பெற http://studyforce.in/blog/wp-login.php?action=register இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.

இதை PDF வடிவில் Newspapers-studyforce.in கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.