Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சார்க் மாநாடுகள்(SAARC)

saarc-logo

சார்க் -SAARC (South Asian Association for Regional Cooperation) என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.இதில் மொத்தம் 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் .

சார்க் ஆனது இந்தியா ,பாகிஸ்தான்,வங்காள தேசம்(Bangladesh),இலங்கை,நேபாளம்,மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் டிசம்பர் 8,1985 ல் உருவாக்கப்பட்டது . சார்க்கின் 8வது உறுப்பினர் நாடாக ஆப்கானிஸ்தான் டிசம்பர் 2007ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சார்க்கில் மொத்தம் ஒன்பது நாடுகள் பார்வையாளர்களாக(Observers) உள்ளது.

அவை 1.ஆஸ்திரேலியா 2.சீனா 3.ஐரோப்பிய யூனியன் 4.ஈரான் 5.ஜப்பான் 6.மொரீசியஸ் 7.மியான்மர் 8.தென் கொரியா 9.ஐக்கிய நாடுகள்(United States)

சார்க் தலைமயிடம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு .

சார்க் அமைப்பின் தற்போதய தலைவர் முகமது ஹாசன் மானிக் மற்றும் செயலாளர் அகமது சலீம்.

சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் பற்றிய விவரங்கள்:

 

சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாள்/வருடம் நடைபெற்ற இடம் / நாடு
முதல் மாநாடு டிசம்பர் 7-8 /1985 தாகா / வங்காள தேசம்
இரண்டாம் மாநாடு நவம்பர் 16-17/1986 பெங்களூரு/இந்தியா
மூன்றாம் மாநாடு நவம்பர் 2-4/1987 காத்மண்டு/நேபாளம்
நான்காம் மாநாடு டிசம்பர் 29-31 /1988 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
ஐந்தாம் மாநாடு நவம்பர் 21-23/1990 மேல்(Male)/மாலத்தீவு
ஆறாம் மாநாடு டிசம்பர் 21 /1991 கொழும்பு/இலங்கை
ஏழாம் மாநாடு ஏப்ரல் 10-11/1993 தாகா / வங்காள தேசம்
எட்டாம் மாநாடு மே 2-4/1995 புது டெல்லி /இந்தியா
ஒன்பதாம் மாநாடு மே 12-14/1997 மேல்(Male)/மாலத்தீவு
பத்தாம் மாநாடு ஜூலை 29-31/1998 கொழும்பு/இலங்கை
பதினோராம் மாநாடு ஜனவரி 4-6/2002 காத்மண்டு/நேபாளம்
பனிரெண்டாம் மாநாடு ஜனவரி 2-6/2004 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
பதின்மூன்றாம் மாநாடு நவம்பர் 12-13/2005 தாகா / வங்காள தேசம்
பதினான்காம் மாநாடு  ஏப்ரல் 3-4/2007 புது டெல்லி /இந்தியா
பதினைந்தாம் மாநாடு ஆகஸ்ட் 1-3/2008 கொழும்பு/இலங்கை
பதினாறாம் மாநாடு  ஏப்ரல் 28-29/2010  மேல்(Male)/மாலத்தீவு
பதினேழாம் மாநாடு நவம்பர் 10-11/2011  அட்டு(Addu)/மாலத்தீவு

சார்க் இளைஞர் விருது (SAARC Youth Award) :

இவ்விருது தனி நபர்களுக்கு சுற்றுச்சூழல் , பேரழிவு பாதுகாப்பு போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் சார்க் குழு மூலம் வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள் :

1997-சிறந்த சமூக சேவைக்கான விருது – திரு.Md.சுகுர் சலெக்(வங்காள தேசம்)[ Md.Sukur Salek]

1998-புதிய கண்டுபிடிப்புக்கான விருது -டாக்டர்.நஜ்முல் ஹஸ்னைன் ஸ் ஷா (பாகிஸ்தான்)[Dr. Najmul Hasnain Shah]

2001-South Asian Diversityக்காக கிரியேடிவ் புகைப் பட விருது பெற்றவர் -மிஷ்ஃபிகுல் ஆலம்(வங்காள தேசம்)[Mr. Mushfiqul Alam]

2002-சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது -டாக்டர் மசில் கான் (பாகிஸ்தான்) [Dr. Masil Khan]

2003-மருத்துவ கண்டுபிடிப்பு -திரு ஹசன் ஷேர் (பாகிஸ்தான்) [Mr. Hassan Sher]

2004-காசநோய் மற்றும் / அல்லது எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு-திரு அஜிஜ் பிரசாத் பொவுட்யால்(நேபாளம்)[Ajij Prasad Poudyal]

2006-தெற்கு ஆசியாவில் சுற்றுலா ஊக்குவிப்புக்கான விருது -திரு சையத் ஜாபர் அப்பாஸ் நக்வி(பாகிஸ்தான்)[ Syed Zafar Abbas Naqvi]

2008-தெற்கு ஆசியாவில் சுற்றுலா பாதுகாப்புக்கான விருது -திருமது உஸ்வட்டா லியனகே தீபானி ஜெயந்தா(இலங்கை)[Uswatta Liyanage Deepani Jayantha]

2009-இயற்கை பேரழிவுகளுக்கு பின்னர் மனிதாபிமான பணிகளில் சிறந்த பங்களிப்பு – டாக்டர் ரவிகாந்த் சிங் (இந்தியா)[Ravikant Singh]

2010- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்  பாதுகாப்புக்கான சிறந்த பங்களிப்பு -திருமதி அனோகா ப்ரிம்ரோஸ் அபெரத்னே(இலங்கை)[Anoka Primrose Abeyrathne]

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.