Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

உயர் பதவி வகிப்பவர்களின் வருமானங்களும் அவர்களின் பணி ஓய்வும்

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் கூடுதல் தகவல்
1 ஜனாதிபதி சம்பளம் ரூ1,50,000 தகுதியான வயது-35  அதிக பட்ச வயது வரம்பு இல்லை .அரசாங்க ஊதியம் பெறும் பத்வியில் இருக்கக் கூடாது.இவர்மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.மாநிலங்களவையின்(Rajya Sabha) 12 பேரை  ஜனாதிபதி நிர்ணயிக்கிறார்.

இவர் ராஜினாமாவை துணை  ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும்.பதவிக்காலம் 5 ஆண்டுகள்

2 துணை ஜனாதிபதி ரூ1,25,000 தகுதியான வயது-35.  குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார்.ராஜ்ய சபையின் தலைவரும் இவரே

3 பிரதமர் அதிக பட்ச வயது வரம்பு இல்லை.திட்டக்குழுவின் தலைவரும் இவரே(Planning Commission).
4 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பளம் ரூ1,00,000 குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அவ்வாறு பணியாற்றிய நீதிபதி எம்.ஹிதயதுல்லா.அதிக பட்ச வயது-65
5 உச்ச நீதிமன்ற நீதிபதி சம்பளம் ரூ 90,000 அதிக பட்ச வயது-65.மொத்தம் 26 நீதிபதிகள்(25 நீதிபதிகள் +1 தலைமை நீதிபதி)
6 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பளம் ரூ 90,000 அதிக பட்ச வயது-62
7 உயர் நீதிமன்ற நீதிபதி சம்பளம் ரூ 80,000 அதிக பட்ச வயது-62
8 மாநில ஆளுநர்(பெயரளவுத் தலைவர்) சம்பளம் ரூ1,10,000 தகுதியான வயது-35.அதிக பட்ச வயது வரம்பு இல்லை.மாநில ஆளுநரை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.மாவட்ட நீதிபதிகளை ஆளுநர் நியமிக்கிறார்.
9 பாராளுமன்ற உறுப்பினர் தகுதியான வயது-30.ராஜ்ய சபா உறுப்பினர் தகுதி வயது -25
10 தலைமைத் தேர்தல் ஆணையர்Chief Election Commissioner சம்பளம் ரூ90,000 இந்தியத் தேர்தல் ஆணையம்(Nirvachan Sadhan) டெல்லியில் உள்ளது.தமிழக மாநிலத்தேர்தல் ஆணையம் சென்னையில் உள்ளது.
11 தேர்தல் ஆணையர் (Election Commissioner) பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக் குடியரசுத்தலைவருக்கான தேர்தலையும் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
12 மாநிலத் தேர்தல் ஆணையர் பதவிக்கான அதிக பட்ச வயது 62
13 இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஜனாதிபதி இவரை நியமிக்கிறார்.முதல் சட்ட அதிகாரியும்(first legal officer) இவரே.இவர் இந்திய அரசுக்கு சட்ட விஷியத்தில் அறிவுரைகளை வழங்குவார்.
14 தலைமைக் கணக்கு தணிக்கையாளர்(Comptroller and Auditor General of India) இவரை ஜனாதிபதி நியமிக்கிறார். அதிக பட்சம் 6 வருடம் அல்லது 65 வயது வரை இப்பதவி வகிக்கலாம்.
15 மாநில அரசுப் பணியாளர் ஓய்வு வயது 58
16 மாநில அரசுப் பணியாளர் “டி” பிரிவு ஓய்வு வயது 60
17 மத்திய அரசுப் பணியாளர் ஓய்வு வயது 60

 

இதை உங்கள் நண்பர்களுக்கு facebook share,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.