Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தலைவர்கள் மற்றும் கவி ஆசிரியர்களின் சிறப்புப்பெயர்கள்

இந்தியாவில் வாழ்ந்த /தலைவர்கள் மற்றும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களின் புனைபெயர்கள்/ சிறப்புப் பெயர்களின் தொகுப்பு . ஒரெ மாதிரியாக குழப்பமாக இருக்கும் சிறப்புப் பெயர்களை அருகருகே எழுதியுள்ளோம்.படித்து மனதில் நிறுத்தவும்.

இயற்பெயர்/சிறப்புப்பெயர் தொடர்புடையவர்கள் கூடுதல் தகவல்
இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு
இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு)
இந்தியாவின் முதிர்ந்த மனிதர் தாதாபாய் நவ்ரோஜி
இந்தியாவின் இரும்பு மனிதர்/இந்தியாவின் பிஸ்மார்க் வல்லபாய் படேல்

இந்தியாவின் விடிவெள்ளி ராஜா ராம் மோகன் ராய்
ஆசிய ஜோதி/இந்தியாவின் ஆபரணம் நேரு
இந்தியாவின் கிளி அமிர்குஸ்ரு
இந்தியாவின் தேச பந்து சி.ஆர்.தாஸ்
இந்தியாவின் பங்க பந்து முஜிபூர் ரஹ்மான்
இந்திய வானசாஸ்த்திரத்தின் தந்தை ஆரியபட்டர்
பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய்
மராத்திய சிங்கம் சிவாஜி
லோகமான்யர் பாலகங்காதர திலகர்
இராஜாஜி / மூதறிஞர் இராஜகோபாலாச்சாரி
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
இந்து சமயத்தின் மார்ட்டின்லூதர் தயானந்த சரஸ்வதி
தமிழ்நாட்டின் மாப்பசான் ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் வேர்ஸ்வொர்த் / தமிழ்நாட்டின் தாகூர் / பாவலர்மணி / ரமி / கவிஞர் ஏறு வாணிதாசன்
பாவலர் ஏறு பெருஞ்சித்தரனார்
இந்தியாவின் ஷேக்ஸ்பியர் காளிதாசர்
தென்னாட்டு பெர்னாட்ஷா / அறிஞர் அண்ணா / தென்னாட்டு காந்தி அண்ணாதுரை
தென்னாட்டு தாகூர் அ.கி.வேங்கடரமணி
தென்னாட்டின் ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாள்
படிக்காத மேதை / கறுப்பு காந்தி / கர்ம வீரர் / கல்வி கண் திறந்தவர் / கிங் மேக்கர் காமராஜர்
கவிக்கோ அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா/உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர்
மு.வரதராசன்
தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட் / தமிழ் வரலாற்று நாவலின் தந்தை கல்கி
தற்கால உரைநடையின் தந்தை ஆறுமுக நாவலர்
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலை அடிகள்
தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் அநுத்தமா
தமிழ்நாட்டின் ஜேம்ஸ் ஹாட்லி சுஜாதா எஸ்.ரங்கராஜன் என்பது இவரது பெயராகும்.
தமிழகத்தின் அன்னிபெசண்ட் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் காந்தி அவர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை தமிழகத்தின் அன்னிபெசண்ட் என்றே அழைத்தார்.
தென்னாட்டு போஸ் முத்துராமலிங்க தேவர்
தென்னாட்டு திலகர் / செக்கிழுத்த செம்மல் / கப்பல் ஓட்டிய தமிழன் / வ.உ.சி வ.உ.சிதம்பரனார்
வைக்கம் வீரர் / தந்தை பெரியார் / பகுத்தறிவுப் பகலவன் / சுயமரியாதைச் சுடர் / தெற்காசிய சாக்ரடீஸ் ஈ.வே.ராமசாமி
பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாரயணகவி
சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம்
அரசியலின் சொல்லின் செல்வர் ஈ.வே.கி.சம்பத்
இலக்கியத்தின் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுபிள்ளை
சொல்லின் செல்வன் அனுமன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக் காவலர் அண்ணாமலைச் செட்டியார்
தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சலம் கல்யாண சுந்தரனார்)
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் இவர் இயற்பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(இவரே உ.வே.சு வின் ஆசிரியர்).இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் ”என் சரிதம்”
இயற்கைக் கவிஞர் வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
உவமைக்கவிஞர் சுரதா இவரின் இயற்பெயர் இராச கோபாலன். பாரதிதாசன் மீது கொண்ட பற்று காரணமாகவே இவர் தம் பெயரை ”சுப்புத்தின தாசன்” என மாற்றிக்கொண்டார்
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
கரந்தைக் கவிஞர் வேங்கடாஜலம் பிள்ளை
நாமக்கல் கவிஞர் / காந்தியக்கவி(ஞர்) / ஆஸ்தான கவிஞர் /ஆட்சி மொழிக்காவலர் / முதல் அரசவைக் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்
புரட்சிக் கவிஞர் / பாவேந்தர் / புதுமைக் கவிஞர் / புதுவைக் கவிஞர் / இயற்கை கவிஞர் / பூங்காட்டுத் தும்பி / கனகசுப்புரத்தினம் /தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் பாரதிதாசன்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
கவியரசு முடியரசன் இயற்பெயர் துரைராசு
நாடகத்தந்தை பம்மல் சம்மந்த முதலியார்
தமிழ் நாடகத்தலைமை ஆசிரியர் / நாடக உலகின் இமயமலை சங்கரதாஸ் சாமிகள்
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை கந்தசாமி
சிறுகதை மன்னன் / புதுமைப் பித்தன் சொ.விருத்தாசலம்
சிறுகதையின் முன்னோடி வ.வே.சு.ஐயர்
ஆசுகவி காளமேகம்
திவ்ய கவி/ தெய்வகவி /அழகிய மணவாளதாசர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
மகாகவி / தேசியகவி / பாட்டுக்கொரு புலவன் / புதுக்கவிதையின் தந்தை /தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி சுப்பிரமணி பாரதியார் சிந்துக்கு தந்தை ,நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா  என பாரதியாரை அழைத்தவர் பாரதிதாசன்
புதுக்கவிதையின் பிதாமகன் நா.பிச்சமூர்த்தி
இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி
திரை இசைத் திலகம் மருதகாசி அ.மருதகாசி என்று திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர்
முத்தையா கண்ணதாசன் சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாதித்ய அகாடமி பரிசு பெற்றார்.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் கம்பரைப் புகழ்ந்தவர் சடையப்ப வள்ளல்
கவிராட்சன் ஒட்டக்கூத்தர்
நவீனக் கம்பர் மீனாட்சி சுந்தரனார்
பண்டித மணி மு.கதிரேசஞ் செட்டியார்
ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார்
தொண்டை சீர் பரவுவார் / உத்தம சோழப் பல்லவராயரன் /இராம தேவர் சேக்கிழார் அருண்மொழித் தேவர் என்பது  சேக்கிழாரின் இயற்பெயர்
அமுது அடியடந்த அன்பர் / திருவாதவூரர் / ஆளுடை அடிகள் மாணிக்கவாசகர் சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர் மாணிக்கவாசகர்.
திராவிட சிசு /ஆளுடை பிள்ளை திருஞானசம்பந்தர்
ஆளுடை நம்பி / தம்பிரான் தோழர் சுந்தரர்
அப்பர் / வாகீசர்/ தருமசேனர் /மருள்நீக்கியார் /ஆளுடை அரசு திருநாவுக்கரசர்
பொதிகை முனி அகத்தியர்
மாதனு பங்கி / செந்நாப்போதர்/ தெய்வப்புலவர் / முதற்பாவலர் / பெருநாவலர் / பொய்யில் புலவர் திருவள்ளுவர்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
கவியோகி சுத்தானந்த பாரதியார்
உச்சிமேற்புலவர் நச்சினிக்கினியார்
பரிதிமாற்கலைஞர் / தமிழ் நாடகப் பேராசிரியர் சூரிய நாராயண சாஸ்த்திரி
திருக்குறளார் முனுசாமி
தமிழ் மாணவர் ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப்) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் தமிழகத்தில் சமயப்பணியாற்றிய போது வயது -19. இவர் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
தமிழ் வியாசர் நம்பியார் நம்பி
கிறிஸ்தவக் கம்பர் ஹச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இவர் ”இரட்சண்ய யாத்திரிகம்” எனும் நூலின் ஆசிரியர் ஆவர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி வீரமாமுனிவர் இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். வீரமாமுனிவருக்கு தமிழ் கற்றுத் தந்தவர் மதுரை சுப்பிர
திராவிட ஒப்பிலக்கணத் தந்தை கார்டுவெல்
இரட்டைப்புலவர்கள் இளஞ்சூரியர்,முதுசூரியர்
பேயார் / புனிதவதியார் காரைக்கால் அம்மையார்
கணித மேதை ராமானுஜம்
இலக்கண தாத்தா மே.வி.வேணுகோபால்
கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
மைசூர் புலி திப்பு சுல்தான்
மாதர் குல மாணிக்கம் முத்துலட்சுமி ரெட்டி அவ்வை இல்லத்தை உருவாக்கியவர்
சுல்தான் அப்துல் காதர் குணங்குடி மஸ்தான்
சூடிக்கொடுத்த சுடர் கொடி / வைணவம் தந்த செல்வி ஆண்டாள்
சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
குறிஞ்சிக் கோமர் / குறிஞ்சி மோமான் கபிலர்
மறைமலை அடிகள் வேதாசலம்
வேதம் செய்த தமிழ் மாறன் /சடகோபன் / பராங்குசன் / குலபதி /குழந்தைமுனி/ நம்மாழ்வார்
நீலன் திருமங்கையாழ்வார்
திவ்யகவி / அழகிய மணவாளதாசர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
முனிவாகனர் திருப்பாணாழ்வார்
மொழி ஞாயிறு தேவ நேயப்பாவணர்
தசாவதானி செய்குத்தம்பியார்
மே தினம் கண்டவர் சிங்கார வேலனார்
உரையாசிரியர் இளம்பூரணார்
20ஆம் நூற்றாண்டின் அவ்வையார் பண்டித அசலாபிகை
காந்தியடியின் தத்தெடுக்கப்பட்ட மகள் எனப் பெயர் பெற்றவர் அம்புஜத்தம்மாள்
அவ்வை சண்முகனார் தி.க.சண்முகனார்
மீரா மீ.இராசேந்திரன்
பிரமிள் தருமு சிவராம் இவர் இலங்கையிலுள்ள கிழக்கு மாகணத்தைச் சேர்ந்தவர்.
பசுவய்யா சுந்தர ராமசாமி
சிற்பி சிற்பி பாலசுப்ரமணியம்
மு.மேத்தா முகம்மது மேத்தா
சோமசுந்தரம் கலாப்பிரியா
பிச்சுமணி கைவல்யம் தேவதேவன்
கா.நா.சு கா.நா.சுப்ரமணியம்
கே.எஸ்.சுந்தரம் ஆதவன்

இதில் ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus,Linkedin மூலம் பகிரவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

ஈ-மெயிலில் இவ் வலை தளத்தில் பதிவிடும் தகவல் பெற http://studyforce.in/blog/wp-login.php?action=register இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.

இதை PDF வடிவில் பெற   தலைவர்கள் மற்றும் கவி ஆசிரியர்களின் சிறப்புப்பெயர்கள் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்

 

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.