Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தேசிய / தமிழக அணைகள் /சர்வதேச அணைகள்/ மலைகள் / நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்கள்

sdf

மலைகள்/நீர் வீழ்ச்சிகள் / அணைப் பெயர்

அமைந்துள்ள இடம் கூடுதல் தகவல்

தமிழக அணைகள்

மேட்டூர் அணை(ஸ்டான்லி  அணை)

இடம் மேட்டூர்,மாவட்டம்- சேலம். இது 9 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இது 1934ல் கட்டப்பட்டது.

பூண்டி நீர்த்தேக்கம்

திருவள்ளூர் மாவட்டம்

பிளவக்கல் அணை

விருதுநகர்

பேச்சிப்பாறை அணை

கன்னியாகுமரி மாவட்டம்

இது 1906ல் கட்டப்பட்டது.

பைக்காதா அணை

நீலகிரி

பவானி சாகர் அணை

ஈரோடு

செஞ்சி , கல்வராயன் மலை

விழுப்புரம்

கல்லணை

திருச்சி

இது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கரிகாலனால் கட்டப்பட்டது.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை (தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது)

இது 1958ல் கட்டப்பட்டது.

மலைகள் / ஏரிகள்

அகஸ்த்தியர் மலை

திருநெல்வேலி

ஏலகிரி மலை , ஜவ்வாது மலை,இரத்தினகிரி மலை , வள்ளி மலை

வேலூர்

கஞ்ச மலை ,சேர்வராயன் மலை,சுக்கு மலை

சேலம்

மகேந்திரகிரி மலை, குற்றால மலை

திருநெல்வேலி

மகேந்திரகிரி மலை-1500மீ

பழனி மலை, கொடைக்கானல் மலை

திண்டுக்கல்

கொல்லி மலை

நாமக்கல்

பச்சை மலை

பெரம்பலூர்

இங்கு கிரானைட் கிடைக்கும்

தீர்த்த மலை

தர்மபுரி

மருந்து வாழ் மலை

கன்னியாகுமரி

மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் இடம்

நீலகிரி (தொட்டபெட்டா-2637மீ)

மேற்குத் தொடர்ச்சி மலையை ‘ஷ்யாத்ரி மலைத்தொடர் மற்றும் மைகால் மலைத்தொடர் எனப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 கணவாய்கள் உள்ளன(தால்காட், போர்காட்,பாலக்காட்டு கணவாய்).

ஆனைமலையின் உயர்ந்த சிகரம்

ஆனைமுடி (2695மீ)

சுருளி நீர் வீழ்ச்சி

தேனி

கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பட்டியல்

(1)   ஜவ்வாது மலை

(2)   கல்வராயன் மலை

(3)   சேர்வராயன் மலை

(4)   பச்சை மலை

(5)   கொல்லி மலை

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பட்டியல்

(1)   நீலகிரி மலை

 (2)   ஆனை மலை

(3)   பழனி மலை

(4)   கொடைக்கானல்

 

தமிழக ஏரிகளின் பட்டியல்

(1)அம்பத்தூர் ஏரி/போரூர் ஏரி/பழவேற்காடு ஏரி(Pulicat Lake) – சென்னை.

(2)பேரிஜம் ஏரி,கொடைக்கானல் ஏரி-கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்).

(3)செம்பரம்பாக்கம்- காஞ்சிபுரம்

(4)ஊட்டி ஏரி-ஊட்டி(நீலகிரி மாவட்டம்).

(5)புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி  – திருவள்ளூர்.

(6)சிங்காநல்லூர் ,வாலாங்குளம் ஏரி – கோயம்புத்தூர்

(7)வீராணம் ஏரி-கடலூர்

(8)வால்பாறை ஏரி-கோயம்புத்தூர்

(9)பெருஞ்சாணி, பேச்சிப்பாறை ஏரி- கன்னியாகுமரி

(10)காவேரிப்பாக்கம் – வேலூர்

பழவேற்காடு ஏரி (Pulicat Lake)  இந்தியாவிலே இரண்டாவது மிக உப்புத் தன்மை கொண்டது. இது தமிழநாடு / ஆந்திரா எல்லைகளில் அமைந்துள்ளது

ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் பிரிக்கும் பள்ளத்தாக்கு

கம்பம் பள்ளத்தாக்கு

இந்திய அளவில் அணைகள்/மலைகள்/ஏரிகள்

இந்திய அளவில் மிகப்பெரிய அணை

தெரி அணை, பகிரா நிதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது

இது உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ளது.

இந்திய அளவில் மிக நீளமான அணை

ஹீராகுட் அணை மகாநதியில் கட்டப்பட்டுள்ளது.

இது ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ளது.

நாகர்ஜுனா அணை

கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

இது ஆந்திரா மாநிலத்தில் உள்ளது.

பக்ராநங்கல் அணை

இது சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

ஆசியாவில் மிகப்பெரிய அணைத்தேக்கம் இது. உலகிலேயே அதிக ஈர்ப்பு விசை கொண்ட அணையும் இதுவே.

கக்ரபாரா அணை

தபதி நதியில் அமைந்துள்ளது.

மைதான் அணை

தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

பஞ்சத் அணை

தாமோதர் நதியின் மீது கட்டப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் ரப்பர் அணை அமைக்கப்பட்ட மாநிலம்

ஆந்திரா

இந்தியாவில் மிகப்பழமையான மடிப்பு மலை

சாத்பூரா

இந்தியாவில் இளம் மடிப்பு மலை

இமயமலை

சிவாலிக் மலைத் தொடரின் மற்றொரு பெயர்

வெளிப்புற இமயமலை

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு ஏரி

சாம்பார் ஏரி

இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது

இந்திய அளவில் மிகப்பெரிய நன்நீர் ஏரி

ஊலார் ஏரி

இது காஷ்மீரில்  உள்ளது.

லோக்டாக் ஏரி

மணிப்பூர்

தால் ஏரி

ஜம்மு காஷ்மீர்

ஹுசைன் சாகர்

ஆந்திரா

அமைதிப்பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்

கேரளா

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சி

குஞ்சிகல் நீர்வீழ்ச்சி(1493அடி அல்லது 455மீ)

இது கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது.

சர்வதேச அணைகள் /ஏரிகள்

மிகப்பெரிய அணை

சுவிட்சர்லாந்து நாட்டில்

“The Grand” இது அமெரிக்க நாட்டில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய நீர் வீழ்ச்சி

ஏன்சல் (வெனிசுலா)

உலகிலேயே மிக ஆழமான ஏரி

காஸ்பியன் (சைபீரியா)

 

இதில் ஏதேனும் முக்கிய தகவல் விடுபட்டிருப்பின் studyforce.in@gmail.com  அல்லது admin@studyforce.in    என்ற   மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.இதை உங்கள் நண்பர்களுக்கு facebook,google plus,Linkedin மூலம் பகிரவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

இதை PDF வடிவில்  பெற தமிழக அணைகள் மலைகள் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழக அரசால் வெளியிடப்பட்ட கூடுதல் தகவல் தமிழக அரசின் கூடுதல் தகவல் 

கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.