ஆண்டுகளின் கொண்டாட்டங்களும் அதன் சிறப்புப் பெயர்களும்:

 

வ.எண் ஆண்டு சிறப்புப்பெயர்
1 முதல் ஆண்டு காகித விழா
2 இரண்டாம் ஆண்டு பருத்தி விழா
3 மூன்றாம் ஆண்டு தோல் விழா
4 நான்காம் ஆண்டு மலர், பழ விழா
5 ஐந்தாம் ஆண்டு மர விழா
6 ஆறாம் ஆண்டு சர்க்கரை ,கற்கண்டு விழா

7 ஏழாம்ஆண்டு கம்பளி, செம்பு விழா
8 எட்டாம் ஆண்டு வெண்கல விழா
9 ஒன்பதாம் ஆண்டு மண்கலச விழா
10 பத்தாம் ஆண்டு தகரம் ,அலுமினியம் விழா
11 பதினோறாம் ஆண்டு இரும்பு விழா
12 பனிரெண்டாம் ஆண்டு லினன் விழா
13 பதிமூன்றாம் ஆண்டு மின்னல் விழா
14 பதினான்காம் ஆண்டு தந்த விழா
15 பதினைந்தாம் ஆண்டு படிக விழா
16 இருபதாம் ஆண்டு பீங்கான் விழா
17 இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழா
18 ஐம்பதாம் ஆண்டு பொன் விழா
19 அறுபதாம் ஆண்டு வைர விழா
20 எழுபத்தைந்தாம் ஆண்டு பவள விழா
21 நூறாம் ஆண்டு நூற்றாண்டு விழா

 

இதை உங்கள் நண்பர்களுக்கு facebook share,google plus மூலம் பகிர்ந்து உதவவும்.

பொது அறிவு மற்றும் அறிவு சார்ந்த தகவல் பெற https://www.facebook.com/studyforce.in சென்று Like செய்யவும்.

If you enjoyed this article, Get email updates (It’s Free)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proove your a human * Time limit is exhausted. Please reload the CAPTCHA.